Tamil News Live: கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் அனுமதி!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 20, 2022, 09:39 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 7 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    9:38 (IST)

    கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் அனுமதி!

    கனமழை காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாதலம் மூடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது நீர்வரத்து குறைந்த காரணத்தினால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 

    - கோவை மாவட்ட வனத்துறை அறிவிப்பு

    8:41 (IST)

    உருவெடுத்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இனி அடைமழை தான்..

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவெடுத்தது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு திசையிலும் வடதமிழகத்தை நோக்கி நகரும்.