அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு
- மேடையில் இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை
- அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு - கே.பி.முனுசாமி ஆவேசம்
- சட்டவிரோத பொதுக்குழு முழங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
- மேடையில் பேச முயன்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு.
- பொதுக்குழுவில் இருந்து வெளியேற முயன்ற ஓபிஎஸ் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீசி எதிர்ப்பு