AIADMK - EPS - OPS: ஒற்றைத் தலைமை கோஷம்... ஆதரவு அலையில் எடப்பாடி... வெளியேறிய ஓபிஎஸ்.. பாட்டில் வீச்சு.. அடுத்த மாதம் மீண்டும் அதிமுக பொதுக்குழு

ADMK General body meet: அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - கே.பி.முனுசாமி

  • News18 Tamil
  • | June 23, 2022, 12:36 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 5 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    12:24 (IST)


    அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு 

    • மேடையில் இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை
    • அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு -  கே.பி.முனுசாமி ஆவேசம்
    • சட்டவிரோத பொதுக்குழு முழங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
    • மேடையில் பேச முயன்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு.
    • பொதுக்குழுவில் இருந்து வெளியேற முயன்ற ஓபிஎஸ் மீது  காகிதம், தண்ணீர் பாட்டில் வீசி எதிர்ப்பு
    12:19 (IST)

    அடுத்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ல் நடைபெறும்-அவைத்தலைவர் அறிவிப்பு

    12:15 (IST)

    ஓ.பி.எஸ் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீச்சு... (வீடியோ)

    12:14 (IST)

    "கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார்"
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உரக்க ஒலித்த கோஷங்கள்.

    12:12 (IST)

    சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம்

    12:9 (IST)

    சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு.

    12:6 (IST)

    மேடையில் பேச முயன்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு. பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் வெளிநடப்பு

    11:59 (IST)

    அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு : எடப்பாடி பழனிசாமி

    11:46 (IST)

    அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - கே.பி.முனுசாமி

    11:43 (IST)

    மேடையில் இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை