ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணிவு வேண்டாம்.. துணிவு போதும்.. ஜெயலலிதா நினைவை போற்றிய ஆளுநர் தமிழிசை!

பணிவு வேண்டாம்.. துணிவு போதும்.. ஜெயலலிதா நினைவை போற்றிய ஆளுநர் தமிழிசை!

தமிழிசை (File)

தமிழிசை (File)

ஜெயலலிதாவின் 6வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது 6வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார்.

அதில், “பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Jayalalitha, Jayalalithaa memorial, Tamilisai Soundararajan