திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
  • Share this:
திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் அண்ணா அறிவாலயத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்