முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்குபெற்ற ‘வெல்லும் சொல்’.. சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்குபெற்ற ‘வெல்லும் சொல்’.. சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

அண்ணாமலையுடன் சிறப்பு நேர்காணல்

அண்ணாமலையுடன் சிறப்பு நேர்காணல்

பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவியேற்று 16 மாதங்கள் ஆகின்றன. அவர் பங்குபெற்ற சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி நியூஸ் 18 தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai, India

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ள வெல்லும் சொல் நிகழ்ச்சி நாளை காலை 10 மணி, இரவு 8 மணி மற்றும் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழக அரசியல் நிலவரம், 2024 தேர்தலில் பாஜகவின் வியூகம் மற்றும் கூட்டணி, தன் சொந்த வாழ்க்கை, சினிமா உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மட்டும் அல்லாமல் பார்வையாளர்களாக பங்கேற்றவர்களும் தங்கள் கேள்விகளை அண்ணாமலையிடம் முன்வைத்துள்ளனர்.

இந்த வெல்லும் சொல் நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல்வேறு ஆளுமைகளோடு பயணிக்க உள்ளது.

First published: