ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“அனுமதியின்றி பேசினால் நடவடிக்கை எடுப்பேன்.“ பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

“அனுமதியின்றி பேசினால் நடவடிக்கை எடுப்பேன்.“ பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

அண்ணாமலை

அண்ணாமலை

“கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும்” - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    பாஜக நிர்வாகிகள் கட்சி ஒப்புதல் இன்றி யூட்யூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க கூடாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    அதில், “பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Annamalai, BJP