• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிவி விவாதங்களில் பாஜகவினர் கலந்து கொள்ளமாட்டார்கள் - தமிழிசை அறிவிப்பு

டிவி விவாதங்களில் பாஜகவினர் கலந்து கொள்ளமாட்டார்கள் - தமிழிசை அறிவிப்பு

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

  • News18
  • Last Updated :
  • Share this:
    செய்தி ஊடகங்களில் நடத்தப்படும் அரசியல் விவாதங்களில் பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.

    ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.



    வீடியோ பார்க்க: மதுரையில் தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: