முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இட்லி, தோசை சுட கட்சி தலைமை பொறுப்புக்கு வரவில்லை... பாஜக தலைவர் அண்ணாமலை

இட்லி, தோசை சுட கட்சி தலைமை பொறுப்புக்கு வரவில்லை... பாஜக தலைவர் அண்ணாமலை

இட்லி, தோசை சுட கட்சி தலைமை பொறுப்புக்கு வரவில்லை... பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜகவினரை திராவிட கட்சிகள் தங்கள் கட்சிக்கு இழுக்கும் செயல் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியை காட்டுவதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பாஜகவினரை திராவிட கட்சிகள் தங்கள் கட்சிக்கு இழுக்கும் செயல் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியை காட்டுவதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு வினைக்கான எதிர்வினை நிச்சயம் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி தோசை சுட்டு சாப்பிட்டு செல்வதற்காக தான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை என்றும், மூன்றாவது கியரில் மெதுவாக பயணிக்கும் கட்சி, நிச்சயமாக 2024 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியர் செல்லும் வேகத்தில் பயணிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை பேட்டி - முழு வீடியோ

First published:

Tags: Annamalai, BJP