முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்னப்பத்தி எப்படி அப்படி சொல்லலாம்? பிக் பாஸ் அபிஷேக்கை வெளுத்து வாங்கிய தாமரைச்செல்வி

என்னப்பத்தி எப்படி அப்படி சொல்லலாம்? பிக் பாஸ் அபிஷேக்கை வெளுத்து வாங்கிய தாமரைச்செல்வி

ஒவ்வொருத்தரைப் பற்றியும் தான் நினைக்கும் விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அபிஷேக்.

ஒவ்வொருத்தரைப் பற்றியும் தான் நினைக்கும் விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அபிஷேக்.

ஒவ்வொருத்தரைப் பற்றியும் தான் நினைக்கும் விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அபிஷேக்.

  • Last Updated :

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை குறித்து கருத்து தெரிவித்த அபிஷேக்கை வெளுத்து வாங்கினார் மற்றொரு போட்டியாளர் தாமரைச்செல்வி.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் தான் நினைக்கும் விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அபிஷேக். அப்போது தாமரைச்செல்வியை பற்றி பேசிய அபிஷேக், பட்டைய போட்டு ஊர ஏமாத்துறாங்க’ எனக் குறிப்பிட்டார். அவர் எப்போதும் நெற்றியில் விபூதி பட்டை அடித்திருப்பதை தான் அவர் அப்படி கூறினார்.

    இதைக்கேட்டு கோபமான தாமரைச்செல்வி, தன்னை எப்படி அவ்வாறு கூறலாம் என்றவாறு அபிஷேக்கிடம் சண்டைப் போட்டார். பின்னர் அபிஷேக் மன்னிப்பு கேட்ட பின், இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

    top videos

      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

      First published: