முழு ஊரடங்கு பகுதிகளில் 33% ஊழியர்களுடன் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும்

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு பகுதிகளில் 33% ஊழியர்களுடன் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும்
கோப்பு படம்
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேவையின்றி முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அலுவல் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.



Also read... 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

இந்த நிலையில், மாதாந்திர கடைசி நாட்கள் என்பதால் இன்றும், நாளையும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் அனைத்து வங்கிகளும் மாலை 4 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading