அயோத்தி தீர்ப்பு - சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக போலீசார் முடிவு

அயோத்தி தீர்ப்பு - சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக போலீசார் முடிவு
கோப்புப் படம்
  • Share this:
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தவறான தகவல்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவையில்லாத வதந்திகள், அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்