திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆறு தொகுதிகளிலும் அக்கட்சி திமுக சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Must Read: கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்: முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்
இதனால், இழுபறியில் இருந்துவந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுக தீர்வுக்கு வந்துள்ளது.