ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எட்டாவது முறையாக காலநீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம், எட்டாவது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எட்டாவது முறையாக காலநீட்டிப்பு
ஜெயலலிதா
  • Share this:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ல், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மருத்துவக்குழு அமைத்து விசாரணை செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்ட நிலையில், 7வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜுன் 24ம் தேதியோடு முடிவடைந்தது.

Also read... கழிவுநீர் அடைப்பை எடுக்க பாதாள சாக்கடையில் இறங்கிய மாநகராட்சி உறுப்பினர் - குவியும் பாராட்டு

இதனைதொடர்ந்து, மேலும் நான்கு மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading