• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக விருதுநகரரை சேர்ந்த நபர் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரை தொடர்ந்து அந்த வழக்கானது விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: