Home /News /tamil-nadu /

அரியலூர் : நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை தரவில்லை - கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூர் : நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை தரவில்லை - கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்

Ariyalur News | அரியலூர் அருகே அமீனாபாத் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் வேலை வழங்கவில்லை என குற்றம்சாட்டி பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
அரியலூர் அருகே நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை தரவில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அருகே அமீனாபாத் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் வேலை வழங்கவில்லை என குற்றம்சாட்டி பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராமத்தில் உள்ள குடும்பத்தில் ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை எனவும், கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

Also read... கூலி தொழில் செய்யும் கணவருக்கு துணையாக மாட்டு வண்டி ஓட்டும் 65 வயது மூதாட்டி

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அரியலூர் - செந்துறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து அரியலூர் போலீசார் மற்றும் வட்டாச்சியர் சம்பவயிடத்திற்க்கு சென்று பொது மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பினர்.

-செய்தியாளர்: கலைவாணன்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ariyalur

அடுத்த செய்தி