ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரியலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

அரியலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம்

Ariyalur District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    அரியலூர் (Ariyalur) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    நகராட்சி - 2 (39 வார்டுகள்)

    திமுக - 17

    அதிமுக - 11

    பாமக - 4

    விசிக - 2

    சுயேச்சை - 5

    பேரூராட்சி - 2 (30 வார்டுகள்)

    திமுக - 14

    அதிமுக - 1

    பாமக - 1

    பாஜக - 1

    விசிக - 1

    காங்கிரஸ் - 1

    சுயேச்சை - 11

    .எண்நகராட்சியின் பெயர்
    1.அரியலூர்
    2.ஜெயங்கொண்டம்

    .எண்பேரூராட்சியின் பெயர்
    1.உடையார்பாளையம்
    2.வரதராஜன்பேட்டை

    Published by:Arun
    First published:

    Tags: Ariyalur, Local Body Election 2022