ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TANCEM Recruitment 2021 : தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை! .. விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

TANCEM Recruitment 2021 : தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை! .. விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழக அரசின் சிமெண்ட் நிறுவனத்தில் 19 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழ்கண்ட விபரங்களை காணவும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் Personal Assisant , Junior Assisant, TimeKeeper , Driver பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

   நிறுவனம் தமிழக அரசு சிமெண்ட் நிறுவனம்
  பணிதமிழக அரசு வேலை
  கல்வித் தகுதி:10th/ Any Degree
   காலிப்பணியிடங்கள்19
   விண்ணப்பிக்க கடைசி தேதி  22.01.2021
  பணியிடம்அரியலூர்
   விண்ணப்பிக்கும் முறைவிருப்பம் உடையவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்க வேண்டிய முகவரிThe General Manager (Mktg./Admn.)Tamil Nadu Cements Corporation Limited,LLA Buildings, 2nd Floor,No.735, Anna Salai, Chennai 600 002.
  தேர்வு முறைநேர்காணல்
  பணியின் வகைகள்Personal Assisant , Junior Assisant , TimeKeeper , Driver
   சம்பள விவரம்
  Name Of The Post சம்பள விவரம்
  Personal Assisantரூ. 19,500 – 62,000/-
  Junior Assisantரூ. 19,500 – 62,000/-
  TimeKeeperரூ. 5270–102 - 7710 /-
  Driverரூ. 5260 - 102 - 7720 /-

  இந்த பதவிகள் அனைத்தும் அரியலூர் புதிய சிமெண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாளிதழில் வெளியான அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண வலைதள பக்கத்தை காணலாம் :   http://tancem.com/ 

  விண்ணப்பத்தை படிவத்தை பெற மற்றும் இணையதள பக்கத்தில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பினை காண

  http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf 

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job vacancies, Job Vacancy