Ariyalur Power Shutdown : அரியலூரில் இன்று (06.05.2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம்(மாதிரிப் படம்)

அரியலூர் செந்துறை பகுதியில் இன்று மின் தடை என்று உதவி பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

  • Share this:
    செந்துறையில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9.45 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை, உஞ்சினி, இலங்கைச்சேரி சிறுகடம்பூர், நல்லாம்பாளையம், இராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, மருவத்தூர், வஞ்சினபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிகாடு, வங்காரம், முல்லையூர் அயன்த்ததனூர், நத்தகுழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிளாக்குறிச்சி, வீராக்கன் கீழமாளிகை, இரும்புலிக்குறிச்சி, நாகல்குழி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கும் என்றும் பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்றும் உதவி பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    மேலும் படிக்க.. Thoothukudi | கப்பலுக்குள் இந்தியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் பின்னணியா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: