தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை
பணப்பட்டுவாடா
  • News18
  • Last Updated: April 5, 2019, 11:30 AM IST
  • Share this:
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்து இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு விசாரணைக்கு வந்தது. பணம் கொடுப்பதால் வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன்தானே இருக்கிறார்கள்’ என்று தெரிவித்த ரஞ்சன் கோகாய் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். எனவே, வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
First published: April 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்