ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக பாஜக துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாஜக-வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 4 நாட்களுக்கு டெல்லி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

  அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  அவருடைய பணி சிறக்க வாழ்த்துகள் தெரிவிப்பதாக மாநில தலைவர் எல்.முருகன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Annamalai, BJP