உள்ளாட்சித் தேர்தல்! அண்ணாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல்! அண்ணாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: December 18, 2019, 8:33 PM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அண்ணாப் பல்கலைக்கழத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading