Home /News /tamil-nadu /

திருமண நாளை முன்னிட்டு ஏழுமலையானை வழிபட்ட அன்புமணி ராமதாஸ்

திருமண நாளை முன்னிட்டு ஏழுமலையானை வழிபட்ட அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    32வது திருமண நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதியில்  ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி  தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    அன்புமணி ராமதாஸ்


    இன்று தங்களது 32ம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Anbumani ramadoss, PMK, Tirumala Tirupati

    அடுத்த செய்தி