Home /News /tamil-nadu /

பள்ளி பருவ நண்பர்களுடனான சந்திப்பில் பாட்டு பாடி அசத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - வீடியோ

பள்ளி பருவ நண்பர்களுடனான சந்திப்பில் பாட்டு பாடி அசத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - வீடியோ

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, ஆங்கில பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பள்ளிக் கால தோழர்களை சந்தித்ததோடு, அவர்கள் மத்தியில் ஆங்கில பாடலை உற்சாகமாகப் பாடியுள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கத்தில் திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் சேர்ந்து, அங்கு 1ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் ஏற்காட்டில் உள்ள புனித இருதய மகளிர் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். இதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபோர்ட் ஆங்கிலோ இந்திய பள்ளியில் 3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தார்.



     

    தற்போது இவர் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, ஆங்கில பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Anbumani ramadoss, PMK

    அடுத்த செய்தி