• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பது முட்டாள்தனம்... அன்புமணி!

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பது முட்டாள்தனம்... அன்புமணி!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றும் இது கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிதுள்ளார்.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பது முட்டாள்தனமானது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

    இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவுக்கு எதிராக அரசு இதுவரை செய்துள்ள அனைத்து கடின உழைப்புகளும் டாஸ்மாக் திறப்பால் பயனற்றதாகி விட்டதாக கூறினார்.



    தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றும் இது கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிதுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: