ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமமுக வேட்பாளர் நேர்காணல் தேதி அறிவிப்பு

அமமுக வேட்பாளர் நேர்காணல் தேதி அறிவிப்பு

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இம்மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் விருப்ப மனு விண்ணப்பம் அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப் பேட்டையில் உள்ள அமமுக தலைமை கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Amma Makkal Munnetra Kazhagam‎, Election 2021, TN Assembly Election 2021, TTV Dhinakaran