அமமுக நேர்காணல் தேதி அறிவிப்பு

அமமுக நேர்காணல் தேதி அறிவிப்பு

டிடிவி தினகரன்

விருப்ப மனுக்களைப் பெற்று திரும்ப ஒப்படைக்க இம்மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இறுதி நாள்...

  • Share this:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3-ஆம் தேதி முதல் அமமுக சார்பில் போட்டிட வாய்ப்பு கோருபவர்களுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மனுக்களைப் பெற்று திரும்ப ஒப்படைக்க இம்மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை வரையில் 1,700 பேர் விருப்ப மனுக்களை பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் நேர்காணல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்: மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க ரங்கசாமிக்கு திமுக அழைப்பு

 

இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,



இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Suresh V
First published: