அமமுக 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஆர்.கே.நகரில் டாக்டர் காளிதாஸ் போட்டி

டிடிவி தினகரன்

அமமுகவின் 7 போர் அடங்கிய நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கின்றது.

 • Share this:
  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரன். 7 போர் அடங்கிய அந்த பட்டியலில் ஆர்.கே.நகரில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பாளர் பட்டிலை அரசியல் கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.

  வேட்புமனு தாக்கல் 12 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இதனால், வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் வேட்புமனு தாக்கல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  அமமுக 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

   

  Must Read :  இலவச திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை - டிடிவி தினகரன்

   

  இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
  Published by:Suresh V
  First published: