• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புத்தாண்டில் சாதித்த டாஸ்மாக்... மது விற்பனையில் கடந்த ஆண்டை விட வருவாய் அதிகம் !

புத்தாண்டில் சாதித்த டாஸ்மாக்... மது விற்பனையில் கடந்த ஆண்டை விட வருவாய் அதிகம் !

மதுக் கடை

மதுக் கடை

  • News18
  • Last Updated :
  • Share this:
    புத்தாண்டு பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 315.40 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மதுவிற்பனை அதிகமாக இருக்கும்.

    அந்த வகையில் 2020 புத்தாண்டு பண்டிகையையொட்டி தமிழகத்தில் மது விற்பனை 315 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மாதம் 31-ம் தேதி 181.90 கோடிரூபாய்க்கும், புத்தாண்டு தினத்தன்று 133.50 கோடிரூபாய்க்கும் மதுவிற்பனையாகியுள்ளது. இந்தாண்டு பீரை விட மதுபானங்கள்தான் அதிகளவு விற்பனையாகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: