ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

மாதிரி படம்

மாதிரி படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  ஆனால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 01-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

  வரும் 29 ம் தேதி சென்னை பல்கலை கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்து பேசி , சென்னை பல்கலை கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Minister Ponmudi