எய்ம்ஸ் அமைப்பதற்கான பணிகள் எப்போது தொடங்கும்? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பணிகள் எப்போது தொடங்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? என்பதற்கான பதிலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.மருத்துவமனை கட்டுமானத்திற்காக மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியானது. இதனால், மருத்துமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
விராட் கோலியின் சர்ச்சை வீடியோ:

Loading...