ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு!

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 21, 2019, 5:36 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் அன்றே நோட்டு, புத்தகம் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்