பறக்கும் படையை பார்த்தவுடன் பணத்தை கீழே போட்டுவிட்டு அதிமுக பிரமுகர் ஓட்டம்!

தேர்தல் அதிகாரிகள் பணத்தை மீட்டு குளித்தலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 17, 2019, 11:03 AM IST
பறக்கும் படையை பார்த்தவுடன் பணத்தை கீழே போட்டுவிட்டு அதிமுக பிரமுகர் ஓட்டம்!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: April 17, 2019, 11:03 AM IST
கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கண்டவுடன் அதிமுக பிரமுகர் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட்டம்.

கரூர் மாவட்டம் தோகைமலை காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரி பட்டியில் அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ராஜேந்திரன்.

Also read... வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு - அவசரமாக விசாரணை

இவர் நேற்று 61,150 ரூபாயை கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளதை கண்டவுடன் பணத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனைக் கண்ட தேர்தல் அதிகாரிகள் பணத்தை மீட்டு குளித்தலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...