மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

அதிமுக என குறிப்பிடப்படு  சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் உள்ளதால் மற்ற கட்சியினர் வாக்குவாதம்

news18
Updated: April 18, 2019, 10:19 AM IST
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்!
மாதிரிப்படம்
news18
Updated: April 18, 2019, 10:19 AM IST
மதுரைத் தொகுதியில் உள்ள முத்துச்சாமி மேல்நிலைப் பள்ளியில் அதிமுக  சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் உள்ளது. இதனை எதிர்த்து,  மார்க்ஸிட் கட்சியினர் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நாளானா இன்று மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் எட்டு மணி வரை வாக்குச் சாவடிகள் இயங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் , மதுரை தெற்கு தொகுதி  டாக்டர் முத்துச்சாமி மேல்நிலைப் பள்ளியில் அதிமுக என குறிப்பிடப்படு  சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் உள்ளது. இதனால் அங்கு வாக்கு பதிவு நடைபெறமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கவுன்டிங் இயந்தித்தில் அதிமுக G சங்கரன் என்னும் பெயர் உள்ளது. இதனை எதிர்த்து,  மார்க்ஸிட் கட்சியினர் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...