Exclusive: கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறினால் கவலையில்லை! அ.தி.மு.க எம்.எல்.ஏ. செம்மலை

  • News18
  • Last Updated: November 18, 2019, 9:06 PM IST
  • Share this:
எங்கள் கூட்டணியில் இருந்து பா.ஜ.க வெளியேறினால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. மேலும், வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன.

இந்தநிலையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தில் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ செம்மலை, ‘அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறினாலும் எங்களுக்கு கவலையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.


Also see:

 
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading