• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுய உதவிக்குழுவினருடன் சேர்ந்து நடனமாடிய அதிமுக அமைச்சர்..!

சுய உதவிக்குழுவினருடன் சேர்ந்து நடனமாடிய அதிமுக அமைச்சர்..!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  • Share this:
    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் சேர்ந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, வேடப்பட்டி அருகே ஆண்டிபாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்கும் விதமாக சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் நடனமாடினர். அப்போது எஸ்.பி.வேலுமணியும், அவர்களுடன் சேர்ந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார்.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: