அதிமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரம்: வரும் 8-ஆம் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்..

பதிவை புதிப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை வருகின்ற 8-ம் தேதிக்குள், அதிமுக உறுப்பினர்கள் சமர்ப்பிக்க கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரம்: வரும் 8-ஆம் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்..
அதிமுக
  • Share this:
அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதிப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை வருகின்ற 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இவர்கள், உரிய கட்டண தொகையுடன் விண்ணப்ப படிவத்தை ஆகஸ்ட் 8-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading