சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இம்மாம் 4-ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில்,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.