Home /News /tamil-nadu /

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு

எல்.முருகன்

எல்.முருகன்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான  கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாஜக போட்டியிடும் தொகுதிகளை தற்போது அதிமுக வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள்

    1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3.குளச்சல் 4. விளவன்காடு 5.ராமநாதபுரம் 6. மொடக்குறிச்சி 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு 9. திருக்கோவிலூர். 10.திட்டக்குடி, 11. கோயம்புத்தூர் (தெற்கு) 12. விருதுநகர். 13. அரவக்குறிச்சி. 14. திருவையாறு, 15.உதகமண்டலம் 16. திருநெல்வேலி 17. தளி 18. காரைக்குடி 19.தாராபுரம்(தனி) 20. மதுரை (வடக்கு)

    பாஜக தலைவர் நமது தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் வாங்கிய 20தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது நிச்சயமாக வெல்வோம்.கொடுத்த தொகுதிகள் திருப்திகரமாக உள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.” என்றார்.

    மேலும் நடிகை குஷ்புவிற்கு சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு வேட்பாளர் தேர்வை தேசிய தலைமை செய்யும் என்றார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: ADMK, AIADMK Alliance, BJP, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி