Home /News /tamil-nadu /

ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமை.. பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமை.. பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

Youtube Video

தாயார், படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார். தாயின் கண்டிப்பால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆன்லைன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மன்னார்புரத்தை சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய், நீண்ட நேரம் செல்போனில் பிரீ பயர் கேம் விளையாடியுள்ளார். இதனை கண்டித்த அவனது தாயார், படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார்.

    தாயின் கண்டிப்பால் சிறுவன் மனமுடைந்தாக கூறப்படும் நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கியவாறு சஞ்சய் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Addicted to Online Game, Online crime, Tirunelveli

    அடுத்த செய்தி