முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் காலமானார்

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் காலமானார்

கல்பனா

கல்பனா

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் திருப்பூரில் காலமானார்

பிரபல தமிழ் சினிமா நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் (வயது 66). இவர் உடல் நலக்குறைவு காரணமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். காலமான கல்பனா மன்றாடியார் இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Actor sathyaraj, Death, Sathyaraj