நாட்டில் அமைதியை நிலை நாட்ட தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்யத் தயார்... நடிகர் ரஜினிகாந்த் உறுதி!

ரஜினிகாந்த்
- News18
- Last Updated: March 2, 2020, 10:28 AM IST
நாட்டில் அமைதியை நிலைநாட்ட தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், இஸ்லாமிய குருமார்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் என்றும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read:
40 ஆண்டுகளாக தன் படத்தை வர்ணித்து கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த ரஜினி...!
Also see...

— Rajinikanth (@rajinikanth) March 1, 2020
மேலும், எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் என்றும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read:
40 ஆண்டுகளாக தன் படத்தை வர்ணித்து கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த ரஜினி...!
பாசமுள்ள மனிதனப்பா, மீசை வச்ச குழந்தையப்பா...! குழந்தையை கொஞ்சும் ரஜினி!
Also see...