நடிகர் அஜித் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே வாக்களிக்க மனைவியுடன் வந்தார்

நடிகர் அஜித் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே வாக்களிக்க மனைவியுடன் வந்தார்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னரே வருகை தந்தார். அவர், திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வருகை தந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் அஜித் திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னரே வருகை தந்தார். அதன்படி அவர், திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வருகை தந்தார்.

  அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ணடதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
  Published by:Suresh V
  First published: