ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இடைவெளி  இன்றி முன்பதிவு.. தயாரிப்பாளர் அன்புச்செழியனின் திரையரங்கிற்கு மட்டும் விதிவிலக்கு என குற்றச்சாட்டு..

இடைவெளி  இன்றி முன்பதிவு.. தயாரிப்பாளர் அன்புச்செழியனின் திரையரங்கிற்கு மட்டும் விதிவிலக்கு என குற்றச்சாட்டு..

கோபுரம் சினிமாஸ்

கோபுரம் சினிமாஸ்

அனைத்து தியேட்டர்களிலும் ஆன்லைன் புக்கிங்கில் அதே நடைமுறையில் தான் இருக்கைகள் புக் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அன்புச்செழியனின் கோபுரம் சினிமா தியேட்டரில் எந்த சமூக இடைவெளியும் பின்பற்றப்படாமல் 100 சதவீத அளவில் எல்லா இருக்கையை புக் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில்  தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான திரையரங்கில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை செல்லூர் பகுதியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மூன்று திரைகளை கொண்ட ஹைடெக் தியேட்டர் ஒன்று கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் இன்று திறக்கப்பட்டது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்படங்கள் இன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடைவெளிவிட்டு 50 சதவீத அளவிற்கு மட்டுமே திரை ரசிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் புக்கிங்

Also read... ’தலைமை ஏற்க வா’ போஸ்டர்கள்.. மதுரையில் ரஜினி பிறந்தநாளை கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள்..

அனைத்து தியேட்டர்களிலும் ஆன்லைன் புக்கிங்கில் அதே நடைமுறையில் தான் இருக்கைகள் புக் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அன்புச்செழியனின் கோபுரம் சினிமா தியேட்டரில் எந்த சமூக இடைவெளியும் பின்பற்றப்படாமல் 100 சதவீத அளவில் எல்லா இருக்கையை புக் செய்து வருகின்றனர். திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசின் அனைத்து விதிகளையும் மீறி ஆன்லைன் புக்கிங் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Anbuchezhian