• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த கிராமபுற மாணவர்

ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த கிராமபுற மாணவர்

மோட்டார் சைக்கிளை ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் வடிவமைத்த  மாணவர்

மோட்டார் சைக்கிளை ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் வடிவமைத்த மாணவர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் கிராமபுற மாணவன் மோட்டார் சைக்கிளை ஆற்றை கடந்து செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார்.

  • Share this:
    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காரைக்காடு, இடும்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிங்கார வேலுவின் மகன் தட்சிணாமூர்த்தி (17). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா இறுதியாண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார்.

    Also read: மதுரையில் இல்லாத கொரோனாவிற்கு ரூ.8 லட்சம் - தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடுத்த தம்பதி

    ஏற்கனவே இவர் சுண்ணாம்பு கல்லுடன் நீரைக் கலந்து, அதிலிருந்து வெளியேறும் வாயுவை எரி பொருளாகக் கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கிக் காட்டினார்.



    இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் ஓய்வு நேரத்தில் தன் காவிரி கரையில் வசிப்பதால் தனது இரு சக்கர வாகனத்தைத் தண்ணீரில் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். இதை அப்பகுதி இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: