மாநிலக் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: கல்லூரி நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு!

கடும் மன உளைச்சலுக்குள்ளான முத்தமிழன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மாநிலக் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: கல்லூரி நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
  • News18
  • Last Updated: October 16, 2019, 2:23 PM IST
  • Share this:
சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரியைச் சேர்ந்த விக்டோரியா விடுதியில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அழைத்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் போராட்டத்தை தூண்டியதாக கூறி முத்தமிழன் என்ற மாணவனை கல்லூரி நிர்வாகமும், விடுதி நிர்வாகமும் தொடர்ந்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.


இதையடுத்து கடும் மன உளைச்சலுக்குள்ளான முத்தமிழன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முத்தமிழன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also see...

First published: October 16, 2019, 2:23 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading