சிறுமியை திருமணம் செய்ய முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
மாதிரி படம்
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர், கோவை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் திருமணம் செய்ய அழைத்து சென்றுள்ளார்.Also read... தொடரும் இ-பாஸ் மோசடி... எந்த அதிகாரிக்கு எவ்வளவு லஞ்சம்? - தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தின் முறைகேடுகள் அம்பலம்

கல்விக் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்கக் கூடாது... தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி பேருந்து நிலையத்தில் சிறுமியுடன் நின்று கொண்டிருந்த புவனேஷ்வரனை போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading