9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பக்கத்து வீட்டுக்காரர் போக்சோ சட்டத்தில் கைது!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பக்கத்து வீட்டுக்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
சீனிவாசன்
  • News18
  • Last Updated: November 25, 2019, 1:11 PM IST
  • Share this:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் கோவில் வல்லம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது பக்கத்துவீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சீனிவாசன் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதனால், சிறுமியின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த அவரது அண்ணன் நாகலிங்கமும் கைது செய்யப்பட்டார்.

Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading