கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஆடையில்லாமல் தெருவில் ஓடி, போலீசில் சிக்கிய இளைஞர்!

கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஆடையில்லாமல் தெருவில் ஓடி, போலீசில் சிக்கிய இளைஞர்!
நிர்வாணமான நிலையில் தெருவில் திரியும் இளைஞர்
  • News18
  • Last Updated: November 28, 2019, 6:03 PM IST
  • Share this:
சென்னையில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவர், ஆள் வந்ததால் ஆடையில்லாமல் வெளியில் ஓடிவந்து போலீசில் சிக்கி உள்ளார்.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, காந்திநகர் பகுதிகளில் நள்ளிரவில் நிர்வானமாக கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பாக சிசிடிவி ஒன்றும் வெளியாகி கத்தியுடன் சுற்றி திரியும் மர்ம நபர் என வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியது.


இந்நிலையில் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தனது கள்ளகாதலி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.

அப்போது, வெளியில் யாரோ வந்ததால், நிர்வாணமான நிலையிலேயே பின்பக்கமாக ஓடிவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர், தனது உடைகளையும், செல்போனையும் எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.வீடியோ:


இதையும் படிங்க: உல்லாசத்திற்கு அழைக்கும் ஆண்களை உள்ளாடையுடன் தவிக்கவிட்டு செல்லும் பெண் - கோயம்பேடு போலீசார் வலைவீச்சு

Also see...
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading