ஊரடங்கு விதிகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
  • News18
  • Last Updated: September 1, 2020, 11:03 AM IST
  • Share this:
கள்ளக்குறிச்சியில் நேற்று பாஜகவின் மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இவர்களது ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியதுடன், ஊர்வலமாகவும் சென்றதாக புகார் எழுந்தது.Also read... கட்டணம் வசூல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது என தனியார் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரி வழக்கு


இதனையடுத்து நோய்த்தொற்று பரவும் விதமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய காவல்நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading